News Just In

4/20/2025 05:37:00 PM

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பம்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஆரம்பம்!


ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா விருந்தினர் விடுதியில் இன்றுமாலை இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிவவேற்றி திவாகரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது

No comments: