News Just In

4/25/2025 11:30:00 AM

புல்லுமலையில். பூர்வீக விவசாய காணிகளில். வன இலாகா எல்லை கற்களை பொறிக்கும். நடவடிக்கையைஅருண் ஹேமச்சந்திர இடைநிறுத்தினார்.


புல்லுமலையில். பூர்வீக விவசாய காணிகளில். வன இலாகா எல்லை கற்களை பொறிக்கும். நடவடிக்கையை. மட்டக்களப்பு அபிவிருத்தி குழு தலைவர் பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திர இடைநிறுத்தினார்.


(சிஹாரா லத்தீப்)

மட்டக்களப்பு. ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவின். புல்லுமலை பகுதியில். அப் பிரதேச மக்களின் பூர்வீக விவசாய காணிகளில். வன இலாகா எல்லை கற்களை பொறிக்கும். நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை . மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர். தலைவரும். வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திர எடுத்துக்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக இன்று 2 3 நண்பகல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.தஸ்ரீப்

இப் பிரதேசத்தில் அடங்கும். நாவலடி. அம்பகஹா வத்த. 40 ஏக்கர் கிராமம். ஆகிய பிரதேசங்களில். இப் பிரதேச விவசாயிகவிவசாயம் செய்துவந்து பூர்வீகமாகக் கொண்டுள்ள காணிகளை . தமக்கு சொந்தமான காணிகள் எனக் கூறி. வன இலாகா அதிகாரிகள் இரு வார காலமாக. எல்லை கற்களை பொறித்து நடவடிக்கைகழில் ஈடுபட்டு வந்தனர்.

இப்பிரதேச மக்கள். இதுபற்றி பல அதிகாரிகள் அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தபோதிலும் கைகூடாத நிலையில். தேசிய மக்கள் சக்தியின். மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர். கே. திலகநாதனின் கவனத்திற்கு இன்று காலை கொண்டு வந்தனர்.

அமைப்பாளர் திலக நாதன். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தலைவரும். வெளி விவகார மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சர். பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திரவி ன் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து.

பிரதி அமைச்சர். அருண் ஹேமச்சந்திர அவசரமாக காணி அமைச்சர் . மற்றும். வனஇலாகா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும். விவசாயிகளின் பூர்வீக காணிகளில் எல்லை கற்கள் பொறிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததை யடுத்து. இன்று நண்பகள் எல்லை கற்களை பொறிக் கும் அதிகாரிகள். அவ்வி டத்திலிருந்து திரும் பிச்சென்றனர்

No comments: