News Just In

2/18/2025 05:53:00 PM

கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக புறக்கணித்த அநுரவின் பட்ஜெட் - ஹிஸ்புல்லா எம்.பி கவலை


கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக புறக்கணித்த அநுரவின் பட்ஜெட் - ஹிஸ்புல்லா எம்.பி கவலை



முன்வைக்கப்ட்ட வரவு செலவுத்திட்ட விடயங்கள் பாராட்டத்தக்கது.ஆனாலும் அநுரவின் பட்ஜெட்டில் கிழக்கு மாகாணம் முற்றுமுழுதாக புறக்கணிப்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா எம்.பி கவலை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள பாராளுமன்ற அமர்விலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு எதிர்பார்த்தளவு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுங்கள். எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிக்கையில்

அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

No comments: