News Just In

2/27/2025 10:45:00 AM

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள்

உடலுக்கு புரதச்சத்து கொடுக்கும் பழங்கள்





உடல் வளர்ச்சி, தசை சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் முக்கியம்.

உடலுக்குத் தேவையான புரதம் நிறைந்த பழங்கள் என்னென்ன என மருத்துவர்கள் பரிந்துரைத்த பட்டியல் கீழே

அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்

கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்

கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்

மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம்

சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்

கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்

குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்

வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்

செர்ரி – 1 கப்: 1.6 கிராம் புரதம்

பலாப்பழம் – 1 கப்: 3 கிராம் புரதம்

இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெறலாம்!

No comments: