மாவையின் புகழுடலுக்கு அநுர அஞ்சலிமறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) அநுரகுமார திஸாநாயக்க இன்று (31) விஜயம் செய்திருந்த நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்
No comments: