வைத்தியர் சில்மி பாரூக் காலமானார்,
அபு அலா
காத்தாங்குடியைச் சேர்ந்த யுனானி வைத்தியர் சில்மி பாரூக் நேற்று (05) இந்தியாவில் காலமானார்.காத்தான்குடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமையாற்றிய அவர், தனது மேற்படிப்பை மேற்கொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்நிலைமையிலேயே அவர், காலமானார்
12/06/2024 10:58:00 AM
வைத்தியர் சில்மி பாரூக் காலமானார்,!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: