(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கான அனைத்து நிவாரண பணிகளையும் தேசிய மக்கள் சக்தியின்மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் நலன்புரி நிலயங்களுக்கு நேரில் சென்று பார்வைஇட்டு அறிக்கை தயாரித்து வருகின்றனர்.
ஜனாதிபதி அனுர திசானாயகவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மட்டக் களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங் களை நேரில் சென்று பார்வையிட்டு வருவதுடன் அனர்த்தத்தில் இடம் பெயர்ந்து தற்காலிக நலம்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களை நேரில் சென்று பார்வைஇட்டு அரசாங்க நிர்வாகத்தால் நடைபெறும் நிவாரண பணிகளை நேரில் கண்டறிந்தும் அங்கு தங்கி உள்ள மக்களிடம் தேவைகளை கேட்டறிந்தும் அறிக்கை செய்து வருகின்றனர்
இதற்கு அமைய மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதியில் உள்ள களுவாஞ்சி குடி வெல்லா வளி பிரதேச செயலாளர் பிரிவில் நலம் புரி நிலையங்களில் இடம் பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள் ள நலம்புரி நிலையங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் நிறை வேற் று குழு உறுப்பினர்திருமதி வனிதா செல்லப்பெருமாள் நேரில் சென்று பார்வையிட்டது டன் மக்களுக்கு தேவைப்படும் நிவாரண பணிகள் பற்றியும் கேட்டறிந்து தேவைகள் பற்றி பிரதேச செயலா ளர்களின் கவனத்திற்கு நேற்று கொண்டு வந்தார் இதன்போது களுவாஞ்சி குடி பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் கிராம சேவை உத்தியோகத்தர்களும் அங்கு சமூகம் அளித் திருந் தனர்.
மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகள் பற்றி மக்கள் நிறைவேற்று குழு உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாளுடன் திருப்தி தெரிவித்தனர் ஏதாவது நலம்புரி நிவாரண நடவடிக்கை களில் குறைபாடு இருந்தால் தமக்கு உடனடியாக தெரியப்படுத்து மாறு நிறைவேற்று குழு உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள் குறித்த நலம்புரி நிலைய மக்களுக்கு சந்தித்த போது தெரிவித்தார்.
இதேவேளை பட்டிருப்பு வெல்லாவெளி போரதீவு பகுதியில் பகுதிகளில் மின் கம்பங்கள் மின் இணைப்புகள் சேதம் அடைந்த தால் துண்டிக்கப்பட்டிருந்த மின்சார இணைப்புகளை உடன் சீர் செய்யுமாறும் நேற்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் திருமதிவனிதா வனிதா செல்லப் பெருமாள் இலங்கை மின்சார சபையிடம்வேண்டுகோள் விடுத்திருந்தார்
இதற்கு அமைய நேற்று மாலை குறித்து பகுதிகளுக்கான துண்டிக் கப் பட்டிருந்த மின்சார துண்டிப்புகள் நேற்று மாலையுடன் சீர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: