திருகோணமலையில் வெற்றிப்பெற்ற நபர்கள்
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 02 ஆசனங்கள்
அருண் ஹெட்டியாராச்சி - 38,368
ரொஷான் அக்மீமன -25,814
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 01 ஆசனம்
01.இம்ரான் மஹ்ரூப் - 22,779
இலங்கை தமிழரசு கட்சி - 01 (ITAK)
No comments: