News Just In

10/04/2024 08:12:00 PM

 பொதுச்செயலர்,

இலங்கைத் தமிழரசுக் கட்சி,

யாழ்ப்பாணம்.

மத்தியகுழுவைக் கூட்டல்.

இறுதியாக நடைபெற்ற மத்தியகுழுக்கூட்டத்தில் எடுக்கப்படாத தீர்மானங்கள் ஊடகங்களில் உலாவருகின்றன.

எடுத்துக்காட்டு:

பொதுக்கட்டமைப்புக்குத் தேர்தலில் ஆதரவளித்தவர்கள் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாது.

கடந்த பொதுத் தேர்தலில் தோற்றவர்கள் இம்முறை போட்டியிட முடியாது.

மேற்கண்டவகையிலான தீர்மானங்கள் மத்தியகுழுவில் எடுக்கப்படவில்லை.

ஆகவே இவைபற்றிய உண்மைகளை அறிந்து தெளிவு பெறுவதற்காகவும் மக்களுக்குத் தெளிவூட்டுவதற்காவும் மத்தியகுழுவைக் கூட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

க.கனகசிங்கம்,சீ யோகேஸ்வரன் ஞா சிறிநேசன்

 ம த்தியகுழு உறுப்பினர்.

No comments: