News Just In

9/05/2024 01:43:00 PM

கொழும்பு சைவ மங்கயர் பெண்கள் கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
நந்தன நிர்ணயா நிறுவன இயக்குனரும், நடன ஆசிரியையுமான ஸ்ரீமதி தயானந்தி விமலச்சந்திரன் அவர்களின் மாணவியும், ஆசிரியர் ஜோன்ஸ்டன், இக் கல்லூரியின் பழைய மாணவியான சுதர்ஷினி தம்பதிகளின் புதல்விகளுமாகிய ரோஷினி ரக் ஷிலா,தஷானி ரக் ஷிலா ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மண்டபத்தில் இடம்பெற்றது.

கொழும்பு சைவமங்கயர் பெண்கள் கல்லூரி மாணவிகளின் ரோஷினி, தசானி சகோதரிகளின் பரத நாட்டிய அரங்கேற்றத்தில் யாழ்பாணம், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அதிபர் சொல்லருவி சந்திரமெளலீஷன் பிரதம அதிதியாகவும், கொழும்பு சைவ மங்கயர் பெண்கள் கல்லூரி அதிபர் திருமதி அருந்ததி ராஜவிஜயன் கெளரவ அதிதியாகவும்ரகலந்து கொண்டனர்.

No comments: