News Just In

8/29/2024 03:43:00 PM

ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் அறிவித்தல் !


ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நேற்றைய தினம் (28.08.2024) கிடைக்கப்பெற்ற தகவலுக்கிணங்க தாழங்குடாவில் உள்ள உணவகம் ஒன்று இன்று காலை எமது சுகாதார வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் வழிநடத்தலுக்கு  அமைய  உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது   ,  பொதுமக்களின் நலன் கருதியும் குறித்த உணவகத்தினை சீர்திருத்தும் நோக்கத்துடனும் தற்காலிகமாக இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது.


எனவே ஏனைய இடங்களிலும் இவ்வாறான குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகள் இடம் பெறாமல் தவிர்க்க எமக்கு உடனடியாக அறியத்தருமாறு கேட்டுகொள் கின்றனர்.
 தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் - 0652248335.

No comments: