(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்து கடந்த வியாளக்கிழமை (22) தர்காநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
"செல்வம் நிறைந்த நாடு - அழகான வாழ்வை" உருவாக்கும் புதிய மறுமலர்ச்சிப் பாதைக்கு நாட்டைத் திருப்புவோம் எனும் மகுடத்தில் பெரும் திரளான மூவின மக்களும் சங்கமித்த கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.
No comments: