(எம்.எம்.ஜெஸ்மின்)
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர்களின் தொடர்பை கல்லூரியுடன் தொடர்பு படுத்தும் வகையில் 2001/2004 காலப்பகுதியில் கல்லூரியில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடலும் ரீ சேட் அறிமுக நிகழ்வும் அண்மையில் நிந்தவூர் அட்டப்பள்ளம் ஒஸாகா உல்லாச விடுதியில் இடம்பெற்றதூ.
2001/2004 காலப்பகுதியில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற அம்பாறை மாவட்ட மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பழைய மாணவர்கள்இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
2001/2004 காலப்பகுதியில் உயர்தர வகுப்புகளில் கல்வி கற்ற அம்பாறை மாவட்ட மற்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பழைய மாணவர்கள்இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
No comments: