News Just In

8/17/2024 11:15:00 AM

தேசிய மக்கள் சக்தியின் பெண்களுடனான கலந்துரையாடல் அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப் பிரதேசங்களில் இடம்பெற்றன!




(அஸ்ஹர் இப்றாஹிம்)

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள பெண்கள் மத்தியில் கொண்டு செல்லும் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய செயற்குழு உறுப்பினர் தோழி சறோஜா போல் ராஐ் அவர்கள் கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது பிரதேசத்தில் பெண்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கரையோரப்பிரதேசங்களான பெரிய நீலாவணை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு அகிய பிரதேசங்களிலும் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடைபெற்றன.இதன்போது பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments: