News Just In

8/02/2024 02:05:00 PM

மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான "செயற்பட்டு மகிழ்வோம் "நிகழ்வில் மன்னார் புனித சேவியர் கல்லூரி வரலாற்று சாதனை!




(அஸ்ஹர் இப்றாஹிம்)
மன்னார் வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான "செயற்பட்டு மகிழ்வோம் "நிகழ்வில் மன்னார் புனித சேவியர் கல்லூரி ஆண்களுக்கான தரம் 3 , தரம் 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்பு பிரிவுகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்து மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments: