(அஸ்ஹர் இப்றாஹிம்)
வாய்பேச முடியாத மாற்று ஆற்றல் படைத்தோருக்கான ஒன்றுகூடல் ( இஜ்திமா) ஞாயிற்றுக்கிழமை (25) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது
நாட்டில் பல பகுதியில் இருந்தும்3000 க்கு மேற்பட்ட வாய் பேச முடியாதவர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டார்கள் .
No comments: