News Just In

6/10/2024 05:57:00 AM

புதிய உறுப்பினர்களைகட்சியில் உள்ளீர்க்கும் ஐக்கிய மக்கள் சக்தி!

 



ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட வவுணதீவுப் பிரதேசத்திற்கான நிர்வாகத்தினருக்குரிய நியமனக் கடிதங்கள்
இன்று வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய அமைப்பாளர் த.தயாநந்தனால் கிரான்குளத்தில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வைத்து நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

No comments: