News Just In

2/18/2024 01:34:00 PM

யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிப்பு!




யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments: