News Just In

2/17/2024 06:06:00 PM

நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்!




மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.வேண்டும்  முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: