News Just In

12/12/2023 04:46:00 AM

உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் கூட்டமைப்பினருக்கும் இடையில் விசேட சந்திப்பு




உலகத் தமிழர் பேரவையினர் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பானது நேற்று (11.12.2023) கொழும்பில் உள்ள சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ரவூப் ஹக்கீம், சாணக்கியன், சம்பந்தன், ஜீவன் தொண்டமான் மற்றும் பௌத்த தேரர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

No comments: