News Just In

11/19/2023 11:32:00 AM

பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை!






சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், நுகர்வோர் பழங்களை வாங்கும் போது கவனமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments: