
மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்டனர்.
No comments: