நீதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: