News Just In

8/04/2023 01:39:00 PM

13 வது திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு





அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பான தங்கள் முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

சர்வக்கட்சி மாநாட்டின் போது ஒப்புக் கொள்ளப்பட்டபடி, எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

No comments: