News Just In

7/25/2023 06:10:00 PM

எல்லை மீறும் அரச பாராளுமன்ற உறுப்பினர்! (காணொளி)

இன்றையதினம் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் எல்லை மீறும் அரச பாராளுமன்ற உறுப்பினர். மக்களுக்கு எதிரான அநீதிகளை தட்டிக் கேட்கும் அதிகாரம் எமக்கு இல்லையா! ஓர் காணொளி வெளியிடுவோம் என்பதற்கே பயப்படும் இராஜாங்க அமைச்சர்.


No comments: