மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் உள்ள வாவியில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments: