News Just In

2/16/2023 12:34:00 PM

கட்டண திருத்தம்: இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது!





இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில், நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணம் அதிகரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: