News Just In

2/02/2023 03:16:00 PM

வியக்க வைக்கும் நடமாடும் உணவக ஹோட்டல்





திம்புலாகல சிறிபுர நகரத்தில் பேருந்திற்குள் உணவகம் நடத்தும் நபர் ஒருவர் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பேருந்திற்குள் உணவகம் ஒன்று 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையினால் நடத்தப்பட்டு வருகின்றது.

பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை பேருந்திற்குள் ஹோட்டல் நடத்தப்படுகிறது.

இந்த பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு பேட்டரிகள் மூலம் இரவு நேரத்தில் மின்சாரம் கிடைக்கிறது.

ஏனைய உணவகங்களிலுள்ள அனைத்து வசதிகளும் இந்த பேருந்தில் இருப்பது சிறப்பம்சமாகும்.

No comments: