News Just In

10/08/2022 04:54:00 PM

திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களைக் காட்டும் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வருகின்றது. எனவே, அன்றைய தினம் பொது, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறையாகும்.

இதன்காரணமாக, ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: