News Just In

10/07/2022 07:09:00 AM

மினுவாங்கொடை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது!

மினுவங்கொடையில் மூவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செயட்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: