News Just In

8/08/2022 06:06:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

இன்று திங்கட்கிழமைக்கான மின் வெட்டு நேரத்தை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இன்றையதினம் இரவுவேளையில் ஒரு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments: