VTN News
  • முகப்பு
  • உள்ளூர்
  • உலகம்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • கட்டுரை
  • காணொளி

News Just In

7/10/2022 12:13:00 PM

Home / உள்ளூர் / ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபா பணம்!

on 7/10/2022 12:13:00 PM




ஜனாதிபதி மாளிகையில், போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று 9 ஆம் திகதி சனிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றதையடுத்து கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை ஆரப்பாட்டக்கார்களால் முற்றுகையிடப்பட்டது.

இதன் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும் அறையொன்றின் இரகசிய இடமொன்றில் இருந்து ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், அந்தப் பகுதியில் கடமைகளுக்குப் பொறுப்பாகவிருந்த பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த பணம் போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட பின்னர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share



at 7/10/2022 12:13:00 PM
Tags: உள்ளூர்

No comments:

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

தமிழ்-தரம் 05

  • தமிழ்-பாகம்-01
  • தமிழ்-பாகம்-02
  • தமிழ்-பாகம்-03
  • தமிழ்-பாகம்-04
  • தமிழ்-பாகம்-05
  • தமிழ்-பாகம்-06

சுற்றாடல்-தரம் 05

  • சுற்றாடல்-பாகம்-01
  • சுற்றாடல்-பாகம்-02
  • சுற்றாடல்-பாகம்-03
  • சுற்றாடல்-பாகம்-04

கணிதம்-தரம் 05

  • கணிதம்-பாகம்-01
  • கணிதம்-பாகம்-02
  • கணிதம்-பாகம்-03
  • கணிதம்-பாகம்-04
  • கணிதம்-பாகம்-05
  • கணிதம்-பாகம்-06

நுண்ணறிவு-தரம் 05

  • நுண்ணறிவு-பாகம்-01
  • நுண்ணறிவு-பாகம்-02
  • நுண்ணறிவு-பாகம்-03

செய்திகளைத் தேட

செய்திகளைப் பெற

Like

Follow

Subscribe

அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  • தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு!
    தவறான பதிலுக்கு தண்டனையா? மாணவியை அறைந்த ஆசிரியர் மீது பொலிஸில் முறைப்பாடு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கு...
  • கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு
    கல்லடி பாலத்தில் பரபரப்பு; கழுத்தை அறுத்து உயிமாய்க்க முயன்ற நபர் மீட்பு மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் தனது ஆடைகளை கழற்றிவிட்டு கழுத்தைத் த...
  • பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு
    பொறு நிறுவனங்களின் நிரந்தர நிருவாகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு (ஏ.எச்.ஏ. ஹுஸைன்) ஏறாவூர்ப் பிரதேசத்தில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் ம...
  • களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு
    களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த  ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில்  உயிரிழப்பு நூருல் ஹுதா உமர் மருதமுனையில் பேருந்து - ...
  • ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை!
    ஈரான் துறைமுகங்களில் மீண்டும் அமெரிக்க கடற்படை முற்றுகை ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்கிருந்து வரும்...
  • ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு!
    ஹமீதியன்ஸ் கிரிக்கெட் திருவிழா – சீசன் 7 ஜெர்சி வெளியீடு மற்றும் ஊடக சந்திப்பு! UMAR LEBBE NOORUL HUTHA UMAR கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லூ...
  • சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதிநவீன கண் சிகிச்சை பிரிவு!
    சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அதிநவீன கண் சிகிச்சை பிரிவு! நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவு செய்யும் வகைய...
  • மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.
    மட்டக்களப்பில்உடைந்த பாலத்திற்கு மாற்றீடாக தற்காலிக பாலம் அமைத்து மக்கள் பாவனைக்காக இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.   கந்தசாமி பிரபு MP அவர்க...
  • பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம்
    பெரும் துயரை ஏற்படுத்திய இளம் ஆசிரியரின் மரணம் ; அதிகாலையில் நடந்தேறிய சம்பவம் இப்பலோகம - கலாவெ வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொ...
  • 'போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்' எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்!
    வடமாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் யாழ்ப்பாண உளநல பிரிவு போதனா வைத்தியசாலை பிரிவு ஆகியன "போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்...

Total Page Views

Facebook

அண்மைய செய்திகள்

செய்திக் காப்பகம்

Copyright © VTN News