News Just In

7/26/2022 06:14:00 AM

யாழ் மாவட்டத்திற்கான இன்றைய எரிவாயு விநியோக விபரம்!

யாழ் மாவட்டத்திற்கான இன்றைய(26) எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் எரிவாயு வழங்கப்படவுள்ளது.

கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்று குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



No comments: