News Just In

7/21/2022 06:49:00 PM

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பற்றிய அறிவிப்பு!

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை (22) காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: