News Just In

7/20/2022 10:33:00 AM

ஜனாதிபதி தேர்விற்கான வாக்கெடுப்பு ஆரம்பம்!





இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி பதிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்கவின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

No comments: