News Just In

7/14/2022 06:33:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை!

நாட்டில் இன்று வியாழக்கிழமைக்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் இன்றைய தினம் (14-07-2022) மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.



No comments: