News Just In

6/06/2022 11:00:00 AM

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு




இன்று (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் 10 ஆம் திகதி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.






No comments: