News Just In

6/03/2022 06:26:00 PM

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு வரி அதிகரிப்பு!

இலங்கையில் இன்று  நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று நாளிரவுமுதல் மின்கட்டணமும் அதிகரிக்கப்படுமெ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: