சற்று முன்னர் சுற்றாடல் அமைச்சர் அகமட் நஷீர் செய்னுலாப்தீன் அவர்களின் ஏறாவூரில் அமைந்துள்ள அலுவலகம் மற்றும் Meet and Eat ஹோட்டல் என்பன போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.ஏறாவூர் நிருபர்
No comments: