News Just In

5/24/2022 06:15:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அட்டவணை!

இன்று (24) செவ்வாய்கிழமை 1 மணிநேரம் மற்றும் 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: