இன்று மே 27 வெள்ளிக்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு(PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: