இலங்கையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அங்காங்கே பல்வேறு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் Gota Go Home என்று அச்சிடப்பட்ட ரீசேட்கள் தற்போது இணையவாயிலாக விற்பனையாகி வருகின்றன.
இதேவேளை, ரீசேட் ஒன்று ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனையாகி வருகிறது. அத்துடன் அதிகளவானோர் ரீசேட்டை கொள்வனவு செய்து வருவதால் லிமிட்டட் ஸ்ரொக் பெயர்பலகையும் போடப்பட்டுள்ளது.
No comments: