காலிமுகத்திடலில் இடம்பெறும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டகாரர்களுக்கு இணைய வசதியை மேம்படுத்த கோட்டாகோகம கிராமத்தில் Dialog 4G நெட்வோர்க் விசேட வசதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் காலிமுகத்திடலில் முகாமிட்டு ஏழாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு இணையவசதியை பெறும் பொருட்டு இலங்கையின் முன்னனி இணைய சேவையான டயலொக்கினால் 4G நெட்வோர்க் பொருத்தப்பட்டுள்ளது.
No comments: