News Just In

4/27/2022 11:59:00 AM

தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!



சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சிறு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்று தங்கத்தின் விலை 7 டொலர்களால் அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 1,907 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை , இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 183,150 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 167,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

No comments: