நாளாந்த மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, ஆகிய இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரம் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரையிலும் மின்வெட்டு.
மேலும்P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய மண்டலங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 2 மணி நேரமும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 4 மணி நேரமும் மின் தடை விதிக்கப்படும். .
No comments: