News Just In

3/11/2022 07:01:00 AM

Lanka IOC டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பட்டுள்ளன!

அனைத்து வகையான டீசல் மற்றும் பெற்றோல் விலையை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஒரு லீட்டர் டீசல் 75 ரூபாவாலும், ஒரு லீட்டர் பெற்றோல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments: