News Just In

3/11/2022 06:26:00 AM

மதகுரு பாடசாலையில் தமிழ் மொழி தினத்தனை பாரம்பரிய முறைப்படி கொண்டாடிய ரதன தேரர்!

மதகுரு பாடசாலையில் தமிழ் மொழி தினத்தனை பாரம்பரிய முறைப்படி ரதன தேரர் (Rathana Thero) உப்பட பலர் கொண்டாடியுள்ளார். இதனை முகநூலில் ரதன தேரர் பதிவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10-03-2022) இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வின் போது, பல்லாபிட்டி வித்யாசேகர பிரிவேனாவில் தமிழ் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து மொழி ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இந்த கொண்டாடத்தின் போது தமிழர் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான உழுந்து வடையினை ரதன தேரர் தயார் செய்து மகிழ்ந்துள்ளார்.

No comments: