அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் இன்று (25-03-2022) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அனைத்து ரக பெற்றோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நாடு மக்களுக்கு மேலும் ஒரு இன்னல்களை உருவாக்கியுள்ளது.

No comments: