கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகிறது.
புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ எதிர்கொள்கிறது முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

No comments: