கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக வீ.ரீ.அஜ்மீர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றி வரும் இவர், கடந்த வியாழக்கிழமை (9) ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments: